Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மாநிலச் சட்டப் பேரவைக்குப் போட்டியிட ஒருவர் அடைந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது

சரியான விடை: (B) 25 வயது
விளக்கம்: அரசியலமைப்பின் 173-ஆவது சட்டப்பிரிவின்படி சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடக் குறைந்தது 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சட்ட மேலவை உறுப்பினருக்கு இந்த வயது 30.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2019 வரை தனி அரசியலமைப்பைக் கொண்டிருந்த இந்திய மாநிலம்விடை: ஜம்மு–காஷ்மீர்
  2. எந்த நாட்டின் அரசியலமைப்பில் 'தடைகளும் சமன்பாடுகளும்' (Checks and balances) கோட்பாடு இன்றியமையாத தனிச்சிறப்பாக உள்ளது?விடை: அமெரிக்கா
  3. இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1956
  4. இந்தியப் பிரதமர் கீழ்க்கண்டவற்றில் எதன் தலைவர் ஆவார்?விடை: அரசாங்கத்தின் தலைவர் (Head of Government)
  5. நிதிக் குழு (Finance Commission) எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது?விடை: 5 ஆண்டுகள்
  6. முகவுரை பற்றிய தவறான கூற்று எது? / Which one is wrong about the Preamble of the Constitution?விடை: முகவுரையைத் திருத்த இயலாது / The Preamble cannot be amended
  7. திட்டக்குழுவின் (1950–2014) துணைத் தலைவர் எந்த அந்தஸ்தில் இருந்தார்?விடை: கேபினட் அமைச்சர் அந்தஸ்து
  8. 11ஆவது அடிப்படைக் கடமை சேர்க்கப்பட்ட ஆண்டு / The 11th Fundamental Duty was added in?விடை: 2002
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions