வினா விடை · புவியியல்
திடீர் வளிமண்டல அழுத்தக் குறைவின் அறிகுறி
சரியான விடை: (B) புயல்
விளக்கம்: வளிமண்டல அழுத்தம் திடீரெனக் குறைவது தாழ்வழுத்தம் உருவாவதைக் காட்டுவதால் அது புயலின் அறிகுறி. வளிமண்டல அழுத்தம் காற்றழுத்தமானியால் (Barometer) அளக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலக அளவில் தங்கச் சுரங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுவிடை: சீனா
- பரப்பளவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?விடை: மத்தியப் பிரதேசம்
- குரில் தீவுகள் எந்த இரு நாடுகளுக்கிடையே சர்ச்சையை உண்டாக்கியுள்ளன?விடை: ரஷ்யா மற்றும் ஜப்பான்
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு மிகக் குறைந்த மாவட்டம்விடை: தர்மபுரி
- இந்தியாவின் முதல் சர்வதேசச் சரக்குப் பெட்டக மாற்று முனையம் (ICTT) அமைந்துள்ள இடம்விடை: வல்லார்பாடம் தீவு (கேரளம்)
- புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழவிடை: 6378.5 km
- 'கிழக்கின் ஸ்காட்லாந்து' (Scotland of the East) என அழைக்கப்படுவதுவிடை: ஷில்லாங்
- பாம்பாஸ் புல்வெளிகள் காணப்படும் இடம்விடை: தென் அமெரிக்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
