வினா விடை · புவியியல்
பாம்பாஸ் புல்வெளிகள் காணப்படும் இடம்
சரியான விடை: (A) தென் அமெரிக்கா
விளக்கம்: பாம்பாஸ் (Pampas) புல்வெளிகள் தென் அமெரிக்காவில் அர்ஜென்டினா, உருகுவே பகுதிகளில் காணப்படுகின்றன. வட அமெரிக்காவின் புல்வெளிகள் பிரெய்ரி என்றும் ஐரோப்பாவின் புல்வெளிகள் ஸ்டெப்பி என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழவிடை: 6378.5 km
- லக்னோ எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: கோமதி
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு மிகக் குறைந்த மாவட்டம்விடை: தர்மபுரி
- குதிரைலாட வடிவம் அல்லது வட்ட வடிவம் கொண்ட பவளத்திட்டின் பெயர் / Ring or horseshoe shaped coral reefs are calledவிடை: கங்கண வடிவப் பவளத்திட்டுகள் / Atoll
- பரப்பளவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?விடை: மத்தியப் பிரதேசம்
- கடல்நீரில் உப்பின் சராசரி சதவீதம் எவ்வளவு? / What is the average percentage of salt in sea water?விடை: 3.5%
- திடீர் வளிமண்டல அழுத்தக் குறைவின் அறிகுறிவிடை: புயல்
- கீழ்க்கண்டவற்றுள் மிக உயரத்தில் அமைந்துள்ள வளிமண்டல அடுக்கு எது? / Among the following, which is the highest atmospheric layer?விடை: அயனி மண்டலம் / Ionosphere
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
