Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழ

சரியான விடை: (A) 6378.5 km
விளக்கம்: புவியின் நிலநடுக்கோட்டு ஆரம் ஏறத்தாழ 6378 கி.மீ; துருவ ஆரம் ஏறத்தாழ 6357 கி.மீ. இந்த வேறுபாட்டால் புவி துருவங்களில் சற்றுத் தட்டையான வடிவம் கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் கல்வியறிவு மிகக் குறைந்த மாவட்டம்விடை: தர்மபுரி
  2. பாம்பாஸ் புல்வெளிகள் காணப்படும் இடம்விடை: தென் அமெரிக்கா
  3. பரப்பளவில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலம் எது?விடை: மத்தியப் பிரதேசம்
  4. லக்னோ எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?விடை: கோமதி
  5. திடீர் வளிமண்டல அழுத்தக் குறைவின் அறிகுறிவிடை: புயல்
  6. குதிரைலாட வடிவம் அல்லது வட்ட வடிவம் கொண்ட பவளத்திட்டின் பெயர் / Ring or horseshoe shaped coral reefs are calledவிடை: கங்கண வடிவப் பவளத்திட்டுகள் / Atoll
  7. உலக அளவில் தங்கச் சுரங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுவிடை: சீனா
  8. கடல்நீரில் உப்பின் சராசரி சதவீதம் எவ்வளவு? / What is the average percentage of salt in sea water?விடை: 3.5%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions