Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

துளசிதாசர் எழுதிய நூல்/Tulsidas was the author of

சரியான விடை: (C) இராமசரிதமானஸ்/Ramcharitmanas
விளக்கம்: துளசிதாசர் இராமாயணக் கதையை அவதி மொழியில் 'இராமசரிதமானஸ்' என்ற நூலாக இயற்றினார். 'தாசபோதம்' சிவாஜியின் குருவான இராமதாசரால் இயற்றப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதல் தரைன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தவர்/In the First Battle of Tarain, Muhammad of Ghori was defeated byவிடை: பிருத்விராஜ்/Prithviraj
  2. கோஹினூர் வைரம், மயிலாசனம் இவை யாரால் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன?/The Kohinoor diamond and the Peacock Throne were taken away from India byவிடை: நாதிர் ஷா/Nadir Shah
  3. கோஹினூர் வைரம் எந்த நதிக்கரையில் கிடைத்தது?/The Kohinoor diamond was unearthed on the banks of the riverவிடை: கிருஷ்ணா/Krishna
  4. இந்து விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு/The Hindu Widow Remarriage Act was passed inவிடை: 1856
  5. ‘தில்வாரா’ சமணக் கோயில் அமைந்துள்ள இடம்/The Dilwara temples are located atவிடை: அபு மலை/Mount Abu
  6. கஜினி முகமதுவால் சோமநாதர் கோயில் கொள்ளையடிக்கப்பட்ட ஆண்டு/The Somnath temple was plundered by Mahmud of Ghazni inவிடை: கி.பி.1025/A.D.1025
  7. அலாவுதீன் கில்ஜி யாருடைய பகுதியின் மீது படையெடுத்தார்?/Alauddin Khilji invaded the territory ofவிடை: இராணா இரத்தன்சிங்/Rana Ratan Singh
  8. தர்மபாலரால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்/The university established by Dharmapalaவிடை: விக்கிரமசீலா பல்கலைக்கழகம்/Vikramashila University
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions