வினா விடை · பொதுத் தமிழ்
திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?
சரியான விடை: (C) ஏ ஆர் ரகுமான்
விளக்கம்: தமிழ்த் திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்திப் பரவலாக்கியவர் ஏ.ஆர். ரகுமான். இவர் கோல்டன் குளோப், கிராமி, ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக்கருவியை உருவாக்கியவர் ஏ ஆர் ரகுமான். இவர் சிம்பொனி இசையை வெறும் 13 நாட்...விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தென்காசி அருகே உள்ள குற்றால நாதரைப் போற்றிப் பாடுவது குற்றாலக் குறவஞ்சி. 2. குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்...விடை: இரண்டும் சரி
- ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?விடை: 2009
- சாளரபாணி என்ற பண் எதில் காணப்படுகிறது?விடை: திருவிசைப்பா
- தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமி
- சிவானந்த நடனம் என்ற நூலின் ஆசிரியர்?விடை: ஆனந்த குமாரசுவாமி
- தனது முதல் படத்திற்கு தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசை அமைப்பாளர்?விடை: ஏ ஆர் ரகுமான்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். 1995 ஆம் ஆண்டு அவருடைய வரலாற்று புதினம் வானம் வசப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
