Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சாளரபாணி என்ற பண் எதில் காணப்படுகிறது?

சரியான விடை: (D) திருவிசைப்பா
விளக்கம்: தேவாரப் பதிகங்களில் காணப்படாத சாளரபாணி என்ற பண் திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளது. திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தென்காசி அருகே உள்ள குற்றால நாதரைப் போற்றிப் பாடுவது குற்றாலக் குறவஞ்சி. 2. குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்...விடை: இரண்டும் சரி
  2. சிவானந்த நடனம் என்ற நூலின் ஆசிரியர்?விடை: ஆனந்த குமாரசுவாமி
  3. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: ஏ ஆர் ரகுமான்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். 1995 ஆம் ஆண்டு அவருடைய வரலாற்று புதினம் வானம் வசப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக்கருவியை உருவாக்கியவர் ஏ ஆர் ரகுமான். இவர் சிம்பொனி இசையை வெறும் 13 நாட்...விடை: இரண்டும் தவறு
  6. இந்திய அரசு இளையராஜாவுக்கு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம விபூஷண்
  7. ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?விடை: 2009
  8. சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர்?விடை: சங்கரதாஸ் சுவாமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions