Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தென்காசி அருகே உள்ள குற்றால நாதரைப் போற்றிப் பாடுவது குற்றாலக் குறவஞ்சி. 2. குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்று போற்றப்படுகிறது.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: தென்காசி அருகே உள்ள குற்றால நாதரைப் போற்றும் நூல் குற்றாலக் குறவஞ்சி. இது திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்று போற்றப்படுகிறது; எனவே இரண்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: ஏ ஆர் ரகுமான்
  2. சாளரபாணி என்ற பண் எதில் காணப்படுகிறது?விடை: திருவிசைப்பா
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக்கருவியை உருவாக்கியவர் ஏ ஆர் ரகுமான். இவர் சிம்பொனி இசையை வெறும் 13 நாட்...விடை: இரண்டும் தவறு
  4. சிவானந்த நடனம் என்ற நூலின் ஆசிரியர்?விடை: ஆனந்த குமாரசுவாமி
  5. ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த திரைப்பட பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?விடை: 2009
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புதுச்சேரியை சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். 1995 ஆம் ஆண்டு அவருடைய வரலாற்று புதினம் வானம் வசப்படும் சாகித்ய அகாடமி விருது பெற்றது.விடை: இரண்டும் சரி
  7. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமி
  8. இந்திய அரசு இளையராஜாவுக்கு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம விபூஷண்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions