Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

திரு.வி.க.வின் ‘தேசபக்தன்’ ஒரு / ‘Desabakthan’ by Thiru.Vi.Ka is a

சரியான விடை: (B) நாளிதழ் / Daily
விளக்கம்: திரு.வி.க. 1917-இல் ஆசிரியராக இருந்து நடத்திய தேசபக்தன் ஒரு நாளிதழ். பின்னர் அவர் நவசக்தி என்ற வார இதழை நடத்தினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணையைத் தேர்க (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka
  2. கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று / Which one of the following journals was published by Kannadasan?விடை: தென்றல் / Thendral
  3. 'இந்தியா' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் / Who worked as the editor of the weekly 'India'?விடை: பாரதியார் / Bharathiyar
  4. இராசராசன் விருதை வழங்கும் பல்கலைக்கழகம் / Rajarajan Award is given by which university?விடை: தமிழ்ப் பல்கலைக்கழகம் / Tamil University
  5. 'மெட்ராஸ் கூரியர்' இதழைத் தொடங்கியவர் / Who started the Madras Courier?விடை: ரிச்சர்டு ஜான்ஸ்டன் / Richard Johnston
  6. தென்னிந்தியாவின் (தமிழகத்தின்) தொடக்ககாலக் குகைக் கல்வெட்டுகள் எழுதப்பட்ட எழுத்துமுறை / The early cave inscriptions of South India (Tamil Nadu) are written inவிடை: தமிழ்-பிராமி / Tamil-Brahmi
  7. முதலாம் இராசேந்திரன் வெட்டிய ஏரியின் பெயர் என்ன? / What is the name of the tank constructed by Rajendra I?விடை: சோழ கங்கம் / Chola Gangam
  8. பின்வரும் பட்டு நெசவு நகரங்களில் தமிழ்நாட்டில் அமையாதது எது?விடை: தர்மாவரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions