வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தவறான இணையைத் தேர்க (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)
சரியான விடை: (C) தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka
விளக்கம்: தினமணி நாளிதழ் 1934-இல் தொடங்கப்பட்டது; அதன் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம். திரு.வி.க. நடத்தியவை தேசபக்தன், நவசக்தி இதழ்கள்; தினத்தந்தியை சி.பா. ஆதித்தனார் 1942-இல் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'இந்தியா' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் / Who worked as the editor of the weekly 'India'?விடை: பாரதியார் / Bharathiyar
- திரு.வி.க.வின் ‘தேசபக்தன்’ ஒரு / ‘Desabakthan’ by Thiru.Vi.Ka is aவிடை: நாளிதழ் / Daily
- 'மெட்ராஸ் கூரியர்' இதழைத் தொடங்கியவர் / Who started the Madras Courier?விடை: ரிச்சர்டு ஜான்ஸ்டன் / Richard Johnston
- கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று / Which one of the following journals was published by Kannadasan?விடை: தென்றல் / Thendral
- முதலாம் இராசேந்திரன் வெட்டிய ஏரியின் பெயர் என்ன? / What is the name of the tank constructed by Rajendra I?விடை: சோழ கங்கம் / Chola Gangam
- இராசராசன் விருதை வழங்கும் பல்கலைக்கழகம் / Rajarajan Award is given by which university?விடை: தமிழ்ப் பல்கலைக்கழகம் / Tamil University
- சங்க காலத்தில் 'கழஞ்சு' என்றால் என்ன? / What is 'Kalanju' in the Sangam Age?விடை: பொன் எடை / Gold Weight
- தென்னிந்தியாவின் (தமிழகத்தின்) தொடக்ககாலக் குகைக் கல்வெட்டுகள் எழுதப்பட்ட எழுத்துமுறை / The early cave inscriptions of South India (Tamil Nadu) are written inவிடை: தமிழ்-பிராமி / Tamil-Brahmi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
