Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

முதலாம் இராசேந்திரன் வெட்டிய ஏரியின் பெயர் என்ன? / What is the name of the tank constructed by Rajendra I?

சரியான விடை: (B) சோழ கங்கம் / Chola Gangam
விளக்கம்: முதலாம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் 'சோழ கங்கம்' என்ற பெரிய ஏரியை வெட்டினார். கங்கை வரை படையெடுத்த வெற்றியின் நினைவாக இது அமைக்கப்பட்டது; இன்று பொன்னேரி என அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சங்க காலத்தில் 'கழஞ்சு' என்றால் என்ன? / What is 'Kalanju' in the Sangam Age?விடை: பொன் எடை / Gold Weight
  2. 'மெட்ராஸ் கூரியர்' இதழைத் தொடங்கியவர் / Who started the Madras Courier?விடை: ரிச்சர்டு ஜான்ஸ்டன் / Richard Johnston
  3. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுன ரதம் / Arjuna Ratha at Mamallapuram hasவிடை: எட்டுப்பட்டைச் சிகரத்தைக் கொண்டுள்ளது / An octagonal shikhara
  4. 'இந்தியா' என்ற வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர் / Who worked as the editor of the weekly 'India'?விடை: பாரதியார் / Bharathiyar
  5. அகழாய்வில் சாயத்தொட்டி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? / A structure identified as a dyeing vat was unearthed in the excavation conducted atவிடை: உறையூர் / Uraiyur
  6. தவறான இணையைத் தேர்க (நாளிதழ் – நிறுவியவர்) / Choose the wrong pair (Newspaper – Founder)விடை: தினமணி – திரு.வி.க. / Dinamani – Thiru.Vi.Ka
  7. தில்லையாடி வள்ளியம்மை எந்த நாட்டில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார்?விடை: தென் ஆப்பிரிக்கா
  8. திரு.வி.க.வின் ‘தேசபக்தன்’ ஒரு / ‘Desabakthan’ by Thiru.Vi.Ka is aவிடை: நாளிதழ் / Daily
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions