வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறள் கருத்தின்படி தவறான சொற்றொடரைக் கண்டறிக
சரியான விடை: (C) பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
விளக்கம்: 'பகல்வெல்லும் கூகையைக் காக்கை' (குறள் 481) என்பதன்படி பகலில் காக்கையே கூகையை (ஆந்தையை) வெல்லும்; எனவே கூகை காக்கையை வெல்லும் என்பது தவறு. இக்குறள் 'காலம் அறிதல்' அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது; காலம் அறிந்து செயல்பட வேண்டும் என்பதே இக்குறளின் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குடத்திலிட்ட விளக்கு போல’ – என்ற உவமைக்கு ஏற்ற தொடர் எது?விடை: குமரனின் திறமையை உலகம் அறியவில்லை
- கூத்தாட்டு அவைக்களம் கலைதல் – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: நிலையாமை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: உழைப்பு, ஊதியம், எளிமை, கடமை
- சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: எட்டுப்பழங்களைத் தன் நண்பனுக்குக் கொடுத்தான்
- திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் / Who wrote the comparative grammar of the Dravidian languages?விடை: கால்டுவெல் / Caldwell
- ‘இரு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்விடை: இருந்தால்
- ‘கந்தர் கலிவெண்பா’ பாடியவர் / Who sang the ‘Kandar Kalivenba’?விடை: குமரகுருபரர் / Kumaragurubarar
- ‘விரவு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றுவிடை: விரவினர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
