வினா விடை · பொதுத் தமிழ்
‘விரவு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
சரியான விடை: (C) விரவினர்
விளக்கம்: 'விரவினர்' என்பது விரவு + இன் + அர் எனப் பிரிந்து, காலம் காட்டி முற்றுப்பெறும் பலர்பால் வினைமுற்று ஆகும். 'விரவுதல்' தொழிற்பெயர்; 'விரவ' வினையெச்சம்; 'விரவாமை' எதிர்மறைத் தொழிற்பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இரு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்விடை: இருந்தால்
- எதிர்ச்சொல் அடிப்படையில் பொருந்தாத இணையைக் கண்டறிகவிடை: வேணி - சடை
- சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: எட்டுப்பழங்களைத் தன் நண்பனுக்குக் கொடுத்தான்
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: இறுக்கம் x பிணக்கம்
- கூத்தாட்டு அவைக்களம் கலைதல் – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?விடை: நிலையாமை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: ஆமை, உறக்கம், எருது, ஓடம்
- திருக்குறள் கருத்தின்படி தவறான சொற்றொடரைக் கண்டறிகவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நாலடியார் ஒரு நீதி நூலாகும்’விடை: நாலடியார் எப்படிப்பட்ட நூல்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
