Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கூத்தாட்டு அவைக்களம் கலைதல் – இவ்வுவமையால் விளக்கப்படும் பொருள் யாது?

சரியான விடை: (D) நிலையாமை
விளக்கம்: 'கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்' (குறள் 332) – கூத்துக் காண வந்த கூட்டம் கலைவது போலச் செல்வமும் நிலைக்காது என்பதால் இவ்வுவமை நிலையாமையை விளக்குகிறது. இக்குறள் 'நிலையாமை' அதிகாரத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறள் கருத்தின்படி தவறான சொற்றொடரைக் கண்டறிகவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
  2. சந்திப்பிழையற்ற சொற்றொடரைத் தேர்கவிடை: எட்டுப்பழங்களைத் தன் நண்பனுக்குக் கொடுத்தான்
  3. ‘குடத்திலிட்ட விளக்கு போல’ – என்ற உவமைக்கு ஏற்ற தொடர் எது?விடை: குமரனின் திறமையை உலகம் அறியவில்லை
  4. ‘இரு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்விடை: இருந்தால்
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: உழைப்பு, ஊதியம், எளிமை, கடமை
  6. ‘விரவு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றுவிடை: விரவினர்
  7. திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியவர் / Who wrote the comparative grammar of the Dravidian languages?விடை: கால்டுவெல் / Caldwell
  8. எதிர்ச்சொல் அடிப்படையில் பொருந்தாத இணையைக் கண்டறிகவிடை: வேணி - சடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions