வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு வகை அறிதல்: ‘மூங்கில்’
சரியான விடை: (A) இடுகுறிப் பெயர்
விளக்கம்: மூங்கில் என்ற பெயர் காரணம் எதுவும் இன்றி முன்னோர் இட்டு வழங்கிய பெயர் என்பதால் அது இடுகுறிப் பெயர் ஆகும். காரணம் கருதி இடப்படும் பெயர் (எ.கா. நாற்காலி) காரணப் பெயர் எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை – பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிகவிடை: அவன் பாடகன் அல்லன்
- ‘Avalanche’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: பனிப்பாறைச் சரிவு
- தவறான இணை எது?விடை: கோலமுறு – செழிப்புறு
- அருணகிரிநாதர் இயற்றாத நூல் எது?விடை: கந்த புராணம்
- ‘தமிழ் ஆகமம்’ என அழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
- அட்டாட்சரம் எனும் மந்திரத்தால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
- பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: உண்டனன் = உண் + ட் + இன் + அன்
- திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கைவிடை: 38
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
