வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள இயல்கள்
சரியான விடை: (B) பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
விளக்கம்: திருக்குறள் அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல்; காமத்துப்பாலில் களவியல், கற்பியல் இடம்பெறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழகத்தில் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்விடை: கடலூர் அஞ்சலையம்மாள்
- ‘ஆர்த்தாய்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: ஆர்
- அசலாம்பிகை அம்மையாரால் இயற்றப்பட்ட நூல்விடை: இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- எழுத்துகள் பிறக்கும் இடம் தொடர்பான தவறான இணையைக் காண்கவிடை: இடையினம் – தலை
- இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்விடை: நக்கீரர்
- நாட்குறிப்பு எழுதிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் ________’ என்று போற்றப்படுகிறார்.விடை: பெப்பிசு
- செய்வினை வாக்கியத்தைத் தேர்கவிடை: கலையரசி துணியைத் தைத்தாள்
- இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலி எது?விடை: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
