Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலி எது?

சரியான விடை: (A) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
விளக்கம்: இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon). இது 1924 முதல் 1936 வரை தொகுதிகளாக வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாட்குறிப்பு எழுதிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் ________’ என்று போற்றப்படுகிறார்.விடை: பெப்பிசு
  2. ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: சுரதா
  3. எழுத்துகள் பிறக்கும் இடம் தொடர்பான தவறான இணையைக் காண்கவிடை: இடையினம் – தலை
  4. சிவஞான முனிவர் பாடியது ________விடை: அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
  5. ‘ஆர்த்தாய்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: ஆர்
  6. ‘பரணிக்கோர் ஜெயங்கொண்டார்’ எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதர்
  7. திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள இயல்கள்விடை: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
  8. ‘Instinct’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: இயற்கை அறிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions