Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அசலாம்பிகை அம்மையாரால் இயற்றப்பட்ட நூல்

சரியான விடை: (A) இராமலிங்க சுவாமிகள் சரிதம்
விளக்கம்: அசலாம்பிகை அம்மையார் வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் வரலாற்றைப் பாடலாக இயற்றினார். இவர் காந்தி புராணம், திலகர் புராணம், ஆத்திசூடி வெண்பா ஆகிய நூல்களையும் படைத்தவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்விடை: நக்கீரர்
  2. தமிழகத்தில் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்விடை: கடலூர் அஞ்சலையம்மாள்
  3. செய்வினை வாக்கியத்தைத் தேர்கவிடை: கலையரசி துணியைத் தைத்தாள்
  4. திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள இயல்கள்விடை: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
  5. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?விடை: பத்து
  6. ‘ஆர்த்தாய்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: ஆர்
  7. இலக்கணக் குறிப்பு வரைக: ‘துடியிடை வந்தாள்’விடை: அன்மொழித்தொகை
  8. எழுத்துகள் பிறக்கும் இடம் தொடர்பான தவறான இணையைக் காண்கவிடை: இடையினம் – தலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions