வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak
b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh
c) ஜி. சுப்பிரமணிய ஐயர் / G. Subramania Iyer
d) அன்னிபெசன்ட் / Annie Besant
பட்டியல் II / List II
1) வந்தே மாதரம் / Vande Mataram
2) காமன்வீல் / Commonweal
3) மராத்தா / Maratha
4) தி இந்து / The Hindu
a b c d
சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: திலகர் ‘மராத்தா’ (ஆங்கிலம்), ‘கேசரி’ (மராத்தி) இதழ்களையும், அரவிந்த கோஷ் ‘வந்தே மாதரம்’ இதழையும், ஜி. சுப்பிரமணிய ஐயர் ‘தி இந்து’ இதழையும், அன்னிபெசன்ட் ‘காமன்வீல்’ இதழையும் நடத்தினர். ‘தி இந்து’ 1878இல் சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1920ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who presided over the special session of the Indian National Congress held...விடை: லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
- கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் (காலவரிசைப்படி) வரிசைப்படுத்தவும் / Arrange the following events in chronological order:
1) தனிநபர் சட்ட மறுப்பு இயக்கம் / Individual Civil Disobe...விடை: 1,2,3,4
- இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர் / Who was called the Bismarck of India?விடை: படேல் / Patel
- திருமதி அன்னிபெசன்ட் சுதந்திரக் கருத்துகளைப் பரப்ப வெளியிட்ட பத்திரிகை / A journal published by Annie Besant to propagate ideas on freedom wasவிடை: காமன்வீல் / Commonweal
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகல் / Resignation of Congress Ministries
b) சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் / Sir Sta...விடை: 4 3 2 1
- 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who headed the Press Committee appointed in 1921?விடை: சர் தேஜ் பகதூர் சப்ரு / Sir Tej Bahadur Sapru
- முதன்முதலாக இஸ்லாமியருக்குத் தனித்தொகுதி வழங்கப்பட்டது ............ இல் ஆகும் / Separate electorates were given to the Muslims first byவிடை: 1909ஆம் ஆண்டு சட்டம் / Act of 1909
- பின்வருபவர்களில் இந்திய ஒருங்கிணைப்பினை ஒரு இரத்தமில்லாப் புரட்சி மூலம் சாதித்தவர் யார்? / Who among the following achieved the integration of India through a ‘bloodless’ revolutio...விடை: சர்தார் படேல் / Sardar Patel
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups