வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர் / Who was called the Bismarck of India?
சரியான விடை: (B) படேல் / Patel
விளக்கம்: 562க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைத்ததால் சர்தார் வல்லபாய் படேல் ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ என்றும் ‘இரும்பு மனிதர்’ என்றும் போற்றப்படுகிறார். அவரது பிறந்த நாள் அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகல் / Resignation of Congress Ministries
b) சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் / Sir Sta...விடை: 4 3 2 1
- 1920ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who presided over the special session of the Indian National Congress held...விடை: லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
- முதன்முதலாக இஸ்லாமியருக்குத் தனித்தொகுதி வழங்கப்பட்டது ............ இல் ஆகும் / Separate electorates were given to the Muslims first byவிடை: 1909ஆம் ஆண்டு சட்டம் / Act of 1909
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak
b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh
c) ஜி. சுப்பிரமணிய ஐயர் / G....விடை: 3 1 4 2
- ............ சட்டம் சிறுபான்மையினருக்கு விரிவான பாதுகாப்புக்கும் தற்காப்பு முறைக்கும் வகை செய்தது / .......... provided elaborate safeguards and protective armours for minoritiesவிடை: 1935ஆம் ஆண்டு சட்டம் / Act of 1935
- கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் (காலவரிசைப்படி) வரிசைப்படுத்தவும் / Arrange the following events in chronological order:
1) தனிநபர் சட்ட மறுப்பு இயக்கம் / Individual Civil Disobe...விடை: 1,2,3,4
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர் / ‘Madras United League’ was started in 1912 byவிடை: டாக்டர் சி. நடேசன் / Dr. C. Natesan
- திருமதி அன்னிபெசன்ட் சுதந்திரக் கருத்துகளைப் பரப்ப வெளியிட்ட பத்திரிகை / A journal published by Annie Besant to propagate ideas on freedom wasவிடை: காமன்வீல் / Commonweal
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups