Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மா பொ சிவஞானம் யாருடைய காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார்?

சரியான விடை: (B) ராஜாஜி
விளக்கம்: ம.பொ.சி. 1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்; அப்போது முதலமைச்சர் இராஜாஜி. பின்னாளில் அவர் சட்ட மேலவைத் தலைவராகவும் பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1942 ஆகஸ்ட் 8ஆம் நாள் இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை மும்பையில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. 2. வடக்கெல்...விடை: இரண்டும் சரி
  2. ‘கடுகிச் செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள்?விடை: விரைந்து
  3. முத்தமிழ் காப்பியம் குடிமக்கள் காப்பியம் என்று சிறப்பிக்கப்படுவது?விடை: சிலப்பதிகாரம்
  4. சின்னப்பிள்ளை தமிழக அரசின் எந்த விருதைப் பெற்றார்?விடை: அவ்வையார் விருது
  5. பொருத்துக (ராஜம் கிருஷ்ணன் புதினங்கள்): (a) மண்ணகத்துப் பூந்துளிகள் (b) கூட்டுக் குஞ்சுகள் (c) குறிஞ்சித் தேன் (d) கரிப்பு மணிகள் — (1) படுகர் இன மக்களின் வாழ்வு (2) பெண் குழந்தைக்...விடை: 2 4 1 3
  6. திருத்தணி வரை உள்ள தமிழ் நிலங்கள் மீட்கப்பட பரிந்துரைத்த ஆணையம்?விடை: படாஸ்கர் ஆணையம்
  7. நிலம் சிலிர்க்கும், நாற்று ………………?விடை: நிமிரும்
  8. சீர்தோறுந் துள்ளாது தாழ்ந்தே வருவது?விடை: தூங்கலோசை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions