வினா விடை · பொதுத் தமிழ்
'திருமந்திர மாலை' நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
சரியான விடை: (C) 3000
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் (திருமந்திர மாலை) மூவாயிரம் பாடல்களைக் கொண்டது; இது பத்தாம் திருமுறையாகும். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற புகழ்பெற்ற வரி இந்நூலில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்விடை: காளமேகப் புலவர்
- ஆண்டாள் இயற்றிய 'நாச்சியார் திருமொழி' பாடல்களின் எண்ணிக்கைவிடை: 143
- மகேந்திரவர்ம பல்லவனால் பல இன்னல்களுக்கு ஆளானவர்விடை: அப்பர்
- 'ஒரு பைசாத் தமிழன்' என்ற வார இதழ் வெளிவந்த கிழமைவிடை: புதன்
- 'நெடுந்தொகை' என்று அழைக்கப்படும் நூல்விடை: அகநானூறு
- 'திருத்தொண்டர் திருவந்தாதி' நூலின் ஆசிரியர்விடை: நம்பியாண்டார் நம்பி
- ஏலாதி நூலின் பெயருக்குக் காரணமான மருந்துப் பொருள்களின் எண்ணிக்கைவிடை: 6
- கார்த்திகை தீபத் திருவிழா குறிப்பிடப்பட்டுள்ள நூல்விடை: கார் நாற்பது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
