Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘திருவள்ளுவமாலை’யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை / அவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை

சரியான விடை: (C) 55 / 53
விளக்கம்: திருவள்ளுவமாலையில் 55 பாடல்கள் உள்ளன; அவற்றைப் பாடிய புலவர்கள் 53 பேர். இந்நூல் திருக்குறளின் பெருமையைப் போற்றும் பாமாலை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  2. பெருமாள் திருமொழியில் ................... பாசுரங்கள் உள்ளனவிடை: நூற்றைந்து
  3. தவறாகப் பொருந்தியுள்ளது எது?விடை: மறத்தல் – வியங்கோள் வினைமுற்று
  4. எட்டுத்தொகை நூல்களைக் கூறும் வெண்பாவில் ‘நல்ல’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: குறுந்தொகை
  5. இலக்கணக்குறிப்பு தருக: ‘அடவிமலையாறு’விடை: உம்மைத் தொகை
  6. எது கட்டளை வாக்கியம்?விடை: நீ தாய்மொழியைப் போற்று
  7. ‘நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்’ என்னும் பாடலில் ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள்விடை: குடை
  8. சொற்களை அகர வரிசைப்படுத்துகவிடை: ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions