Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை அகர வரிசைப்படுத்துக

சரியான விடை: (C) ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று
விளக்கம்: ஞ, ஞா, ஞெ, ஞொ என்ற உயிர் வரிசைப்படி ‘ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று’ என அமையும். ‘ஞமலி’ என்பது நாயைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்; ‘ஞெகிழி’ என்பது தீக்கடைக்கோலைக் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்’ என்னும் பாடலில் ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள்விடை: குடை
  2. “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு <br />நிறுவனம் அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
  3. ‘வினையே ஆடவர்க்குயிர்’ என்கிறதுவிடை: குறுந்தொகை
  4. எட்டுத்தொகை நூல்களைக் கூறும் வெண்பாவில் ‘நல்ல’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: குறுந்தொகை
  5. ‘சிறுகுடி’ எந்த நிலத்திற்குரிய ஊர் ஆகும்விடை: குறிஞ்சி
  6. பெருமாள் திருமொழியில் ................... பாசுரங்கள் உள்ளனவிடை: நூற்றைந்து
  7. பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் எது?விடை: கடைத் தெருவில் சில பொருள்களை வாங்கச் சென்றோம்
  8. ‘திருவள்ளுவமாலை’யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை / அவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைவிடை: 55 / 53
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions