வினா விடை · பொதுத் தமிழ்
‘நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும்’ என்னும் பாடலில் ‘கவிகை’ என்னும் சொல்லின் பொருள்
சரியான விடை: (D) குடை
விளக்கம்: ‘கவிகை’ என்பது குடையைக் குறிக்கும்; ‘நிதிதரு கவிகை’ என்பது செல்வத்தை வழங்கும் அரசனின் குடை எனப் பொருள்படும். அரசனின் வெண்கொற்றக் குடை நல்லாட்சியின் அடையாளமாகக் கருதப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை அகர வரிசைப்படுத்துகவிடை: ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று
- எட்டுத்தொகை நூல்களைக் கூறும் வெண்பாவில் ‘நல்ல’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: குறுந்தொகை
- “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு <br />நிறுவனம் அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
- பெருமாள் திருமொழியில் ................... பாசுரங்கள் உள்ளனவிடை: நூற்றைந்து
- ‘வினையே ஆடவர்க்குயிர்’ என்கிறதுவிடை: குறுந்தொகை
- ‘திருவள்ளுவமாலை’யில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை / அவற்றைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைவிடை: 55 / 53
- ‘சிறுகுடி’ எந்த நிலத்திற்குரிய ஊர் ஆகும்விடை: குறிஞ்சி
- “வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்விடை: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
