வினா விடை · பொதுத் தமிழ்
திருவள்ளுவர் கூற்றுப்படி போலித் துறவிகளைக் கண்டு எவை சிரிக்கும்? / According to Thiruvalluvar, which of the following will laugh at a pseudo saint?
சரியான விடை: (A) ஐம்பூதங்கள் / Five elements (Aimpoothangal)
விளக்கம்: வஞ்ச மனத்தானின் போலி ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடம்பில் கலந்துள்ள ஐம்பூதங்களும் தமக்குள்ளே சிரிக்கும் என்கிறது திருக்குறள் 271 (கூடா ஒழுக்கம் அதிகாரம்). ஐம்பூதங்கள் என்பவை நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு அறிவு உடைய உயிர் எது? / According to Tolkappiyar, which has two senses?விடை: நத்தை / Snail
- 'பண்பாடு' என்ற சொல்லை உருவாக்கியவர் யார்? / Who coined the Tamil word 'Panpaadu' (culture)?விடை: டி.கே. சிதம்பரநாத முதலியார் / T.K. Chidambaranatha Mudaliar
- கீழ்க்காணும் நூல்களுள் ஜெயமோகன் எழுதியது எது? / Which of the following was written by Jeyamohan?விடை: விஷ்ணுபுரம் / Vishnupuram
- நந்திக் கலம்பகம் எந்தப் பல்லவ மன்னனின் புகழைப் பாடுகிறது? / Nandi Kalambakam sings the glory of which Pallava king?விடை: மூன்றாம் நந்திவர்மன் / Nandivarman III
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
- 'உலகம் சுற்றிய தமிழர்' எனப் போற்றப்படுபவர் யார்? / Who is praised as 'Ulagam Sutriya Thamizhar' (the world-travelling Tamil)?விடை: ஏ.கே. செட்டியார் / A.K. Chettiar
- திருக்குறள் கருத்துப்படி தவறான சொற்றொடரைத் தேர்கவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
- வீரசோழியம் என்ற நூலை இயற்றியவர் / Who wrote Veerasozhiyam?விடை: புத்தமித்திரர் / Buddhamitra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
