வினா விடை · பொதுத் தமிழ்
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க
சரியான விடை: (A) மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
விளக்கம்: 'மேடை + பேச்சு' என்பது வேற்றுமைத் தொகையாதலால் வலி மிகுந்து 'மேடைப் பேச்சு' ஆகும். 'மிகுந்த' என்ற அகர ஈற்றுப் பெயரெச்சத்தின் பின் வலி மிகாது; எனவே 'மிகுந்த பயனை' என்பதே சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறள் கருத்துப்படி தவறான சொற்றொடரைத் தேர்கவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
- கீழ்க்காணும் நூல்களுள் ஜெயமோகன் எழுதியது எது? / Which of the following was written by Jeyamohan?விடை: விஷ்ணுபுரம் / Vishnupuram
- தவறான கலைச்சொல் இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
- தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு அறிவு உடைய உயிர் எது? / According to Tolkappiyar, which has two senses?விடை: நத்தை / Snail
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு'விடை: காலுக்கு அழகு யாது?
- திருவள்ளுவர் கூற்றுப்படி போலித் துறவிகளைக் கண்டு எவை சிரிக்கும்? / According to Thiruvalluvar, which of the following will laugh at a pseudo saint?விடை: ஐம்பூதங்கள் / Five elements (Aimpoothangal)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: உரிமை, கடமை, தாய்மொழி, மாற்றம்
- 'பண்பாடு' என்ற சொல்லை உருவாக்கியவர் யார்? / Who coined the Tamil word 'Panpaadu' (culture)?விடை: டி.கே. சிதம்பரநாத முதலியார் / T.K. Chidambaranatha Mudaliar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
