வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்காணும் நூல்களுள் ஜெயமோகன் எழுதியது எது? / Which of the following was written by Jeyamohan?
சரியான விடை: (D) விஷ்ணுபுரம் / Vishnupuram
விளக்கம்: 'விஷ்ணுபுரம்' ஜெயமோகன் எழுதிய புகழ்பெற்ற நாவல் (1997). உப பாண்டவம், நெடுங்குருதி, ஏழுதலை நகரம் ஆகியவை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 63. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
- தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு அறிவு உடைய உயிர் எது? / According to Tolkappiyar, which has two senses?விடை: நத்தை / Snail
- திருக்குறள் கருத்துப்படி தவறான சொற்றொடரைத் தேர்கவிடை: பகலில் கூகை காக்கையை வெல்லுதல்
- திருவள்ளுவர் கூற்றுப்படி போலித் துறவிகளைக் கண்டு எவை சிரிக்கும்? / According to Thiruvalluvar, which of the following will laugh at a pseudo saint?விடை: ஐம்பூதங்கள் / Five elements (Aimpoothangal)
- தவறான கலைச்சொல் இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
- 'பண்பாடு' என்ற சொல்லை உருவாக்கியவர் யார்? / Who coined the Tamil word 'Panpaadu' (culture)?விடை: டி.கே. சிதம்பரநாத முதலியார் / T.K. Chidambaranatha Mudaliar
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பிறரிடம் இரந்து செல்லாமை காலுக்கு அழகு'விடை: காலுக்கு அழகு யாது?
- நந்திக் கலம்பகம் எந்தப் பல்லவ மன்னனின் புகழைப் பாடுகிறது? / Nandi Kalambakam sings the glory of which Pallava king?விடை: மூன்றாம் நந்திவர்மன் / Nandivarman III
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
