வினா விடை · TET – சமூக அறிவியல்
‘மொகஞ்சதாரோ’ என்பதன் பொருள்
சரியான விடை: (C) இறந்தவர்களின் மேடு
விளக்கம்: சிந்தி மொழியில் ‘மொகஞ்சதாரோ’ என்பதற்கு ‘இறந்தவர்களின் மேடு’ என்று பொருள். இது இன்றைய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றங்கரையில் அமைந்துள்ளது; இங்குப் பெருங்குளம் கண்டறியப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: நாகப்பட்டினம் மாவட்டம்
- சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம்விடை: இரும்பு
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள்விடை: 17 ஏப்ரல் 1997
- சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறைவிடை: சித்திர எழுத்து
- ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY) மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுவிடை: 1989
- மெட்ராஸ் மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றத் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: சி.என். அண்ணாதுரை
- கிராண்ட் டிரங்க் சாலையின் இரு முனைகளும் அமைந்துள்ள நாடுகள்விடை: ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படுவதுவிடை: கி.மு. 31
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
