வினா விடை · பொதுத் தமிழ்
திருவரங்கம் கோயிலின் மூன்றாவது மதிலைக் கட்டியவர்
சரியான விடை: (A) குலசேகர ஆழ்வார்
விளக்கம்: குலசேகர ஆழ்வார் திருவரங்கம் கோயிலின் மூன்றாம் திருச்சுற்று மதிலைக் கட்டியதால் அது 'குலசேகரன் திருச்சுற்று' எனப்படுகிறது. அவர் பாடிய 'பெருமாள் திருமொழி' நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: நூல் – ஆசிரியர்<br />(a) ஐந்திணை ஐம்பது – 1. புல்லங்காடனார்<br />(b) ஐந்திணை எழுபது – 2. மூவாதியார்<br />(c) கைந்நிலை – 3. கண்ணங்கூத்தனார்<br />(d) கார் நாற்பது – 4. மாற...விடை: 4 2 1 3
- வள்ளுவரின் கூற்றுப்படி, அன்பு பெற்ற 'அருள்' என்னும் குழந்தையை வளர்க்கும் செவிலித்தாய் எது?விடை: செல்வம்
- 'இந்திரர் தேச சரித்திரம்' என்னும் நூலை எழுதியவர்விடை: காத்தவராயன் (அயோத்திதாசர்)
- பஃறுளி ஆறும் குமரிக்கோடும் கடலால் கொள்ளப்பட்ட (கடல்கோள்) செய்தியைக் கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- 'இந்திய நூலகத் தந்தை' என அழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
- வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக: 'செல்'விடை: செல்வான்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மாமரம்'விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
- புறத்திணைகளில் தவறான இணை எது?விடை: உழிஞை – மதிலைக் காக்கப் போரிடல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
