வினா விடை · பொதுத் தமிழ்
புறத்திணைகளில் தவறான இணை எது?
சரியான விடை: (D) உழிஞை – மதிலைக் காக்கப் போரிடல்
விளக்கம்: மதிலைக் காக்கப் போரிடுவது நொச்சித் திணை; மதிலை முற்றுகையிட்டுக் கைப்பற்றப் போரிடுவதே உழிஞைத் திணை. வெட்சி ஆநிரை கவர்தல், கரந்தை ஆநிரை மீட்டல், வஞ்சி பகை நாட்டைக் கைப்பற்றல், காஞ்சி எதிர்த்துப் போரிடல் எனப் புறத்திணைகள் அமைகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'தாடலை' என்பதைப் பிரித்து எழுதுகவிடை: தாள்+தலை
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மாமரம்'விடை: இடுகுறிச் சிறப்புப் பெயர்
- எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு 'பாரத்' விருதை வழங்கியதுவிடை: இந்திய அரசு
- 'இந்திய நூலகத் தந்தை' என அழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
- முசிறி துறைமுகத்தின் கிரேக்கப் பெயர்விடை: முசிறிஸ்
- 'இந்திரர் தேச சரித்திரம்' என்னும் நூலை எழுதியவர்விடை: காத்தவராயன் (அயோத்திதாசர்)
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இலக்கணக் குறிப்பு எது?விடை: கல்லா ஒருவற்கும் - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
- பொருத்துக: நூல் – ஆசிரியர்<br />(a) ஐந்திணை ஐம்பது – 1. புல்லங்காடனார்<br />(b) ஐந்திணை எழுபது – 2. மூவாதியார்<br />(c) கைந்நிலை – 3. கண்ணங்கூத்தனார்<br />(d) கார் நாற்பது – 4. மாற...விடை: 4 2 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
