வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மாமரம்'
சரியான விடை: (D) இடுகுறிச் சிறப்புப் பெயர்
விளக்கம்: மா என்பது காரணம் கருதாமல் வழங்கும் இடுகுறிப் பெயர்; அது மரங்களுள் ஒரு வகையை மட்டும் குறிப்பதால் இடுகுறிச் சிறப்புப் பெயர். 'மரம்' என்பது எல்லா மரங்களுக்கும் பொதுவான இடுகுறிப் பொதுப் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புறத்திணைகளில் தவறான இணை எது?விடை: உழிஞை – மதிலைக் காக்கப் போரிடல்
- 'இந்திய நூலகத் தந்தை' என அழைக்கப்படுபவர்விடை: சீ.இரா. அரங்கநாதன்
- 'தாடலை' என்பதைப் பிரித்து எழுதுகவிடை: தாள்+தலை
- 'இந்திரர் தேச சரித்திரம்' என்னும் நூலை எழுதியவர்விடை: காத்தவராயன் (அயோத்திதாசர்)
- எம்.ஜி. இராமச்சந்திரனுக்கு 'பாரத்' விருதை வழங்கியதுவிடை: இந்திய அரசு
- பொருத்துக: நூல் – ஆசிரியர்<br />(a) ஐந்திணை ஐம்பது – 1. புல்லங்காடனார்<br />(b) ஐந்திணை எழுபது – 2. மூவாதியார்<br />(c) கைந்நிலை – 3. கண்ணங்கூத்தனார்<br />(d) கார் நாற்பது – 4. மாற...விடை: 4 2 1 3
- முசிறி துறைமுகத்தின் கிரேக்கப் பெயர்விடை: முசிறிஸ்
- திருவரங்கம் கோயிலின் மூன்றாவது மதிலைக் கட்டியவர்விடை: குலசேகர ஆழ்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
