வினா விடை · பொதுத் தமிழ்
‘திருவருட்பா’வின் பாடல் எண்ணிக்கை எது?
சரியான விடை: (A) 5818
விளக்கம்: வள்ளலார் இராமலிங்க அடிகளின் பாடல்கள் திருவருட்பா என ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன; அவற்றில் 5818 பாடல்கள் உள்ளன. இவர் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘Fake News’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: பொய்ச்செய்தி
- பொருத்துக: A) இடை + அழகு – 1) மெய் முன் மெய்; B) மண் + அகல் – 2) உயிர் முன் மெய்; C) கிளி + மூக்கு – 3) மெய் முன் உயிர்; D) மரம் + கிளை – 4) உயிர் முன் உயிர் (A B C D)விடை: 4 3 2 1
- ‘அசலாம்பிகை அம்மையார்’ இயற்றாத நூல் எது?விடை: விவேகசிந்தாமணி
- ‘கனக சுப்புரத்தினம்’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: பாரதிதாசன்
- தவறான இளமைப் பெயர் எது?விடை: நாய்க்கன்று
- ‘மற்றுப்பிற’ என்னும் தொடரில் ‘மற்று’ என்பது எவ்வகைச் சொல்?விடை: இடைச்சொல்
- சென்னை எழும்பூரில் ‘அருங்காட்சியகம்’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: கி.பி. 1851
- “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” – இக்குறளில் அமைந்துள்ள தொடை எது?விடை: அடி எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
