Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: A) இடை + அழகு – 1) மெய் முன் மெய்; B) மண் + அகல் – 2) உயிர் முன் மெய்; C) கிளி + மூக்கு – 3) மெய் முன் உயிர்; D) மரம் + கிளை – 4) உயிர் முன் உயிர் (A B C D)

சரியான விடை: (A) 4 3 2 1
விளக்கம்: இடை + அழகு உயிர்முன் உயிர், மண் + அகல் மெய்முன் உயிர், கிளி + மூக்கு உயிர்முன் மெய், மரம் + கிளை மெய்முன் மெய் ஆகும். நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணர்ச்சி வகையைத் தீர்மானிக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திருவருட்பா’வின் பாடல் எண்ணிக்கை எது?விடை: 5818
  2. ‘கனக சுப்புரத்தினம்’ என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?விடை: பாரதிதாசன்
  3. ‘Fake News’ என்பதன் தமிழ்ச்சொல் எது?விடை: பொய்ச்செய்தி
  4. ‘மற்றுப்பிற’ என்னும் தொடரில் ‘மற்று’ என்பது எவ்வகைச் சொல்?விடை: இடைச்சொல்
  5. ‘அசலாம்பிகை அம்மையார்’ இயற்றாத நூல் எது?விடை: விவேகசிந்தாமணி
  6. “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” – இக்குறளில் அமைந்துள்ள தொடை எது?விடை: அடி எதுகை
  7. தவறான இளமைப் பெயர் எது?விடை: நாய்க்கன்று
  8. வீரமாமுனிவர் தொகுத்த, தமிழின் முதல் அகரமுதலியான ‘சதுரகராதி’ வெளிவந்த ஆண்டு எது?விடை: கி.பி. 1732
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions