வினா விடை · பொதுத் தமிழ்
திருவிளையாடற்புராணத்தின் திருவாலவாய்க் காண்டம் எத்தனை படலங்களை உடையது?
சரியான விடை: (A) 16
விளக்கம்: பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம் மதுரைக் காண்டம் (18 படலம்), கூடற் காண்டம் (30 படலம்), திருவாலவாய்க் காண்டம் (16 படலம்) என மூன்று காண்டங்களை உடையது. மொத்தம் 64 படலங்கள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக் கூறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூற் புலவன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சாத்தனார்
- தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் எது?விடை: கலிங்கத்துப்பரணி
- ஒருதலைக் காமம் என்பது எத்திணை?விடை: கைக்கிளைத் திணை
- முல்லை நிலத்திற்குரிய மரங்கள் எவை?விடை: கொன்றை, காயா
- மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: வைகறை
- திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் அடங்கிய திருமுறைகள் எவை?விடை: 4, 5, 6ஆம் திருமுறைகள்
- தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்?விடை: அப்பூதியடிகள்
- “மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” – மன்னன் வாயில் தெறித்த மணி எது?விடை: மாணிக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
