வினா விடை · பொதுத் தமிழ்
“தொண்டர் சீர் பரவுவார்” எனப் பாராட்டப்படுபவர்
சரியான விடை: (C) சேக்கிழார்
விளக்கம்: அடியார்களின் பெருமையைப் பெரியபுராணத்தில் பாடியதால் சேக்கிழார் ‘தொண்டர் சீர் பரவுவார்’ எனப் போற்றப்படுகிறார். இவர் குன்றத்தூரில் பிறந்தவர்; இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திருமுறைகளைத்’ தொகுத்துத் தருமாறு வேண்டியவன்விடை: முதலாம் இராசராசன்
- ‘கவியோகி’ என்ற தொடரால் குறிக்கப் பெறும் <br />சான்றோர்விடை: சுத்தானந்த பாரதியார்
- சாதி வேறுபாட்டைக் கண்டித்த சித்தர்விடை: சிவவாக்கியர்
- ‘உத்தரகாண்டம்’ எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- சமணம் தந்த தமிழ் இலக்கண நூல் எது?விடை: நன்னூல்
- இவர் சங்ககால பெண் பாற் புலவர்விடை: நன்முல்லையார்
- ‘தொல்காப்பியத்திற்குச்’ சிறப்புப்பாயிரம் எழுதியவர்விடை: பனம்பாரனார்
- ‘உத்தம சோழ பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர்விடை: சேக்கிழார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
