வினா விடை · பொதுத் தமிழ்
‘கவியோகி’ என்ற தொடரால் குறிக்கப் பெறும் <br />சான்றோர்
சரியான விடை: (A) சுத்தானந்த பாரதியார்
விளக்கம்: ‘கவியோகி’ என்று அழைக்கப்படுபவர் சுத்தானந்த பாரதியார்; இவர் ‘பாரத சக்தி மகாகாவியம்’ இயற்றினார். இந்நூலுக்குத் தமிழக அரசின் முதல் இராசராசன் விருது வழங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தொண்டர் சீர் பரவுவார்” எனப் பாராட்டப்படுபவர்விடை: சேக்கிழார்
- ‘உத்தரகாண்டம்’ எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ‘திருமுறைகளைத்’ தொகுத்துத் தருமாறு வேண்டியவன்விடை: முதலாம் இராசராசன்
- இவர் சங்ககால பெண் பாற் புலவர்விடை: நன்முல்லையார்
- சாதி வேறுபாட்டைக் கண்டித்த சித்தர்விடை: சிவவாக்கியர்
- ‘உத்தம சோழ பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர்விடை: சேக்கிழார்
- சமணம் தந்த தமிழ் இலக்கண நூல் எது?விடை: நன்னூல்
- ‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படும் நூல்விடை: இலக்கண விளக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
