Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உத்தம சோழ பல்லவராயன்’ என்று போற்றப்பட்டவர்

சரியான விடை: (D) சேக்கிழார்
விளக்கம்: பெரியபுராணம் பாடிய சேக்கிழாரின் புலமையைப் பாராட்டி அநபாய சோழன் (இரண்டாம் குலோத்துங்கன்) 'உத்தம சோழ பல்லவராயன்' என்ற பட்டம் வழங்கினான். சேக்கிழார் அம்மன்னனின் அவையில் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவர் சங்ககால பெண் பாற் புலவர்விடை: நன்முல்லையார்
  2. ‘குட்டித் தொல்காப்பியம்’ என அழைக்கப்படும் நூல்விடை: இலக்கண விளக்கம்
  3. ‘உத்தரகாண்டம்’ எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  4. ‘தாண்டக வேந்தர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அப்பர்
  5. ‘கவியோகி’ என்ற தொடரால் குறிக்கப் பெறும் <br />சான்றோர்விடை: சுத்தானந்த பாரதியார்
  6. ‘புலவராற்றுப்படை’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
  7. “தொண்டர் சீர் பரவுவார்” எனப் பாராட்டப்படுபவர்விடை: சேக்கிழார்
  8. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்விடை: புறநானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions