வினா விடை · பொதுத் தமிழ்
தூது இலக்கியத்தின் இலக்கணம் கூறும் நூல்
சரியான விடை: (A) இலக்கண விளக்கம்
விளக்கம்: வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கத்தின் பாட்டியல் பகுதி தூது இலக்கியத்தின் இலக்கணத்தைக் கூறுகிறது. தூது கலிவெண்பாவால் பாடப்படும் சிற்றிலக்கியம்; இது ‘குட்டித் தொல்காப்பியம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்த மொழிவிடை: இலத்தின் மொழியில்
- பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் எத்தனையாவது பருவம்?விடை: இரண்டு
- ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் போற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்: ‘ஞா’விடை: கட்டுதல்
- ‘புலன்’ என்னும் வனப்புக்கு உரிய இலக்கிய வகைவிடை: பள்ளு
- தவறான இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
- கீழ்க்கண்டவற்றில் எது முற்றியலுகரம்?விடை: பசு
- ‘திருப்பாட்டு’ எனப் பெயர் பெறும் திருமுறைவிடை: 7ஆம் திருமுறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
