வினா விடை · பொதுத் தமிழ்
‘திருப்பாட்டு’ எனப் பெயர் பெறும் திருமுறை
சரியான விடை: (B) 7ஆம் திருமுறை
விளக்கம்: சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறை ‘திருப்பாட்டு’ எனப்படுகிறது. முதல் மூன்று திருமுறைகள் (சம்பந்தர்) திருக்கடைக்காப்பு என்றும் 4 முதல் 6 வரை (அப்பர்) தேவாரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான இணையைத் தேர்கவிடை: Propaganda – அமைச்சரவைக் குழு
- கீழ்க்கண்டவற்றில் எது முற்றியலுகரம்?விடை: பசு
- பின்வருவனவற்றுள் எது எதுகைத் தொடை?விடை: பல்லி – சொல்லும்
- தவறான இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
- பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?விடை: மூன்றாம் எழுத்து ஒன்றிவருவது முரண் தொடை
- ‘புலன்’ என்னும் வனப்புக்கு உரிய இலக்கிய வகைவிடை: பள்ளு
- இராமன் கொடுத்ததாகச் சீதையிடம் அனுமன் காட்டியதுவிடை: கணையாழி
- ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் போற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
