Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்டவற்றில் எது முற்றியலுகரம்?

சரியான விடை: (D) பசு
விளக்கம்: குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (பசு, அது) தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதால் முற்றியலுகரம். காசு, பாலாறு, காற்றாறு போன்றவற்றில் உகரம் குறைந்து ஒலிப்பதால் அவை குற்றியலுகரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘திருப்பாட்டு’ எனப் பெயர் பெறும் திருமுறைவிடை: 7ஆம் திருமுறை
  2. தவறான இணையைத் தேர்கவிடை: Millet – மரவட்டை
  3. தவறான இணையைத் தேர்கவிடை: Propaganda – அமைச்சரவைக் குழு
  4. ‘புலன்’ என்னும் வனப்புக்கு உரிய இலக்கிய வகைவிடை: பள்ளு
  5. பின்வருவனவற்றுள் எது எதுகைத் தொடை?விடை: பல்லி – சொல்லும்
  6. ‘தென்தமிழ்த் தெய்வப் பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் போற்றியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  7. பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?விடை: மூன்றாம் எழுத்து ஒன்றிவருவது முரண் தொடை
  8. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்த மொழிவிடை: இலத்தின் மொழியில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions