Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர்

சரியான விடை: (D) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
விளக்கம்: தொழிற்பெயரின் பகுதி மட்டும் திரிந்து வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர்; எ.கா. கெடு → கேடு, சுடு → சூடு. பகுதி திரியாமல் அப்படியே தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் (எ.கா. அடி, உதை).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மந்திரமாவது நீறு’ என்ற பாடலை எழுதியவர் / The song ‘Manthiramavathu Neeru’ was written byவிடை: திருஞானசம்பந்தர் / Gnanasambandar
  2. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: மாணவர் தேர்வு எழுதினார்
  3. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அன்று பார்த்த பெண் அவள் அல்லள்
  4. ‘மீதூண் விரும்பேல்’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
  5. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தேநீர் – தேனீர்விடை: குடிக்கும் தேநீர் – தேன் கலந்த நீர்
  6. மரபு வழுவற்ற வாக்கியத்தைத் தேர்கவிடை: குட்டியோடு வந்த மந்தி மனிதக்குழவியை மிரட்டியது
  7. ‘மார்கழி, தை’ இரண்டும் எக்காலத்திற்கு உரியவை?விடை: முன்பனி
  8. ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions