வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தேநீர் – தேனீர்
சரியான விடை: (A) குடிக்கும் தேநீர் – தேன் கலந்த நீர்
விளக்கம்: ‘தேநீர்’ என்பது தேயிலையால் தயாரிக்கும் குடிநீர்; ‘தேனீர்’ என்பது தேன் கலந்த நீர் (தேன் + நீர்). ந, ன ஒலி வேறுபாட்டால் பொருள் மாறும் சொற்களுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மீதூண் விரும்பேல்’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
- மரபு வழுவற்ற வாக்கியத்தைத் தேர்கவிடை: குட்டியோடு வந்த மந்தி மனிதக்குழவியை மிரட்டியது
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அன்று பார்த்த பெண் அவள் அல்லள்
- ‘மார்கழி, தை’ இரண்டும் எக்காலத்திற்கு உரியவை?விடை: முன்பனி
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: மாணவர் தேர்வு எழுதினார்
- ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
- தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- ‘வயலில் ஆடுகள் மேய்ந்தில’ – இது எவ்வகை வாக்கியம் என ஆராய்கவிடை: எதிர்மறை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
