Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபு வழுவற்ற வாக்கியத்தைத் தேர்க

சரியான விடை: (B) குட்டியோடு வந்த மந்தி மனிதக்குழவியை மிரட்டியது
விளக்கம்: மரபுப்படி குரங்கின் இளமைப் பெயர் ‘குட்டி’, பெண் குரங்கு ‘மந்தி’, மனிதக் குழந்தை ‘குழவி’. ஆண் குரங்கு ‘கடுவன்’ எனவும் சிங்கக் குட்டி ‘குருளை’ எனவும் வழங்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தேநீர் – தேனீர்விடை: குடிக்கும் தேநீர் – தேன் கலந்த நீர்
  2. ‘மார்கழி, தை’ இரண்டும் எக்காலத்திற்கு உரியவை?விடை: முன்பனி
  3. ‘மீதூண் விரும்பேல்’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
  4. ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
  5. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: அன்று பார்த்த பெண் அவள் அல்லள்
  6. ‘வயலில் ஆடுகள் மேய்ந்தில’ – இது எவ்வகை வாக்கியம் என ஆராய்கவிடை: எதிர்மறை வாக்கியம்
  7. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுவிடை: மாணவர் தேர்வு எழுதினார்
  8. தொகைச் சொற்களில் ‘ஏழு முனிவர்’ வகையில் அடங்காதவர்விடை: பரசுராமர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions