வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தொழிற்புரட்சியின் தாயகம் / Which country was the home of the Industrial Revolution?
சரியான விடை: (A) இங்கிலாந்து / England
விளக்கம்: தொழிற்புரட்சி 18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கியது; நிலக்கரி, இரும்பு வளமும் குடியேற்ற நாடுகளும் இதற்கு உதவின. மறுமலர்ச்சியின் தாயகம் இத்தாலி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இயேசு சபை’ என்ற சமய அமைப்பைத் தோற்றுவித்தவர் / Who founded the Society of Jesus?விடை: இக்னேஷியஸ் லயோலா / Ignatius Loyola
- பருத்தியிலிருந்து விதை நீக்கும் ‘காட்டன் ஜின்’ கருவியைக் கண்டுபிடித்தவர் / The ‘Cotton Gin’ was invented byவிடை: எலி விட்னி / Eli Whitney
- இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடி யார்? / Who was the pioneer of the Renaissance in literature?விடை: பெட்ராக் / Petrarch
- பொருத்துக / Match the following:<br />அ) எலியாஸ் ஹோவ் / Elias Howe – 1. பறக்கும் நாடா / Flying shuttle<br />ஆ) ஜான் கே / John Kay – 2. தையல் இயந்திரம் / Sewing machine<br />இ) கிரா...விடை: 2 1 4 3
- இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Hindu Widow Remarriage Act was passed inவிடை: கி.பி. 1856 / A.D. 1856
- நீராவி இரயில் என்ஜினை மேம்படுத்தி ‘இரயில்வேயின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் / Who improved the steam locomotive and is called the ‘Father of Railways’?விடை: ஜார்ஜ் ஸ்டீபன்சன் / George Stephenson
- ‘இந்திய இருப்புப்பாதையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் / Who is called the Father of Indian Railways?விடை: டல்ஹௌசி பிரபு / Lord Dalhousie
- ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலை எழுதியவர் / ‘The Social Contract’ was written byவிடை: ரூசோ / Rousseau
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
