Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இந்து விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Hindu Widow Remarriage Act was passed in

சரியான விடை: (D) கி.பி. 1856 / A.D. 1856
விளக்கம்: இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856இல் இயற்றப்பட்டது; இதற்காக ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெரிதும் பாடுபட்டார். அப்போது தலைமை ஆளுநர் கானிங் பிரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இந்திய இருப்புப்பாதையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் / Who is called the Father of Indian Railways?விடை: டல்ஹௌசி பிரபு / Lord Dalhousie
  2. இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடி யார்? / Who was the pioneer of the Renaissance in literature?விடை: பெட்ராக் / Petrarch
  3. பிரிட்டிஷ் ஆட்சியில் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / In which year was Sati abolished by law?விடை: கி.பி. 1829 / A.D. 1829
  4. ‘இயேசு சபை’ என்ற சமய அமைப்பைத் தோற்றுவித்தவர் / Who founded the Society of Jesus?விடை: இக்னேஷியஸ் லயோலா / Ignatius Loyola
  5. ஆங்கிலேயர்கள் கூர்க்கர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை / Which treaty was signed between the British and the Gurkhas?விடை: சுகௌலி உடன்படிக்கை / Treaty of Sugauli
  6. தொழிற்புரட்சியின் தாயகம் / Which country was the home of the Industrial Revolution?விடை: இங்கிலாந்து / England
  7. கீழ்க்கண்டவற்றுள் பட்டயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which of the following years was a Charter Act passed?விடை: கி.பி. 1813 / A.D. 1813
  8. பருத்தியிலிருந்து விதை நீக்கும் ‘காட்டன் ஜின்’ கருவியைக் கண்டுபிடித்தவர் / The ‘Cotton Gin’ was invented byவிடை: எலி விட்னி / Eli Whitney
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions