Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவைசொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும்” என்று சங்கரதாஸ் சுவாமிகளைப் பாராட்டியவர் யார்?

சரியான விடை: (A) புத்தனேரி இரா. சுப்பிரமணியன்
விளக்கம்: ‘தமிழ் நாடக உலகின் இமயமலை’ எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் எழுத்தின் சந்தநயத்தைப் புத்தனேரி இரா. சுப்பிரமணியன் பாராட்டிப் பாடினார். சங்கரதாஸ் சுவாமிகள் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்னும் பாடல் வரி இடம்பெறும் நூல் எது?விடை: நான்மணிக்கடிகை
  2. பொருத்துக: A) அளைஇ – 1) விருப்பம்; B) படிறு – 2) முகம்; C) முகன் – 3) வஞ்சம்; D) அமர் – 4) கலந்து (A B C D)விடை: 4 3 2 1
  3. ‘கோவலன் பொட்டல்’ என்று அழைக்கப்படுவது எது?விடை: கோவலன் கொலை செய்யப்பட்ட இடம்
  4. ‘வாய்மொழி இலக்கியம்’ என்பது எது?விடை: நாட்டுப்புறப்பாடல்
  5. ‘அறுவை வீதி’ என்று அழைக்கப்பட்ட பகுதி எது?விடை: ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
  6. பரிதிமாற்கலைஞரின் ‘மானவிஜயம்’ நாடகம் எந்த நூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: களவழி நாற்பது
  7. கணித மேதை இராமானுஜனை இங்கிலாந்துக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தவர் யார்?விடை: ஜி.எச். ஹார்டி
  8. இராமானுஜன் எங்கு எழுத்தராகப் பணிபுரிந்தார்?விடை: துறைமுகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions