வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: A) அளைஇ – 1) விருப்பம்; B) படிறு – 2) முகம்; C) முகன் – 3) வஞ்சம்; D) அமர் – 4) கலந்து (A B C D)
சரியான விடை: (A) 4 3 2 1
விளக்கம்: ‘அளைஇ’ என்பது கலந்து, ‘படிறு’ என்பது வஞ்சம், ‘முகன்’ என்பது முகம், ‘அமர்’ என்பது விருப்பம் எனப் பொருள்படும். இச்சொற்கள் திருக்குறளின் இனியவைகூறல் அதிகாரத்தில் இடம்பெறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவைசொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும்” என்று சங்கரதாஸ் சுவாமிகளைப் பாராட்டியவர் யார்?விடை: புத்தனேரி இரா. சுப்பிரமணியன்
- ‘வாய்மொழி இலக்கியம்’ என்பது எது?விடை: நாட்டுப்புறப்பாடல்
- ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்னும் பாடல் வரி இடம்பெறும் நூல் எது?விடை: நான்மணிக்கடிகை
- பரிதிமாற்கலைஞரின் ‘மானவிஜயம்’ நாடகம் எந்த நூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: களவழி நாற்பது
- ‘கோவலன் பொட்டல்’ என்று அழைக்கப்படுவது எது?விடை: கோவலன் கொலை செய்யப்பட்ட இடம்
- இராமானுஜன் எங்கு எழுத்தராகப் பணிபுரிந்தார்?விடை: துறைமுகம்
- ‘அறுவை வீதி’ என்று அழைக்கப்பட்ட பகுதி எது?விடை: ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
- உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு எந்தப் பெயரில் நூலாக வெளிவந்தது?விடை: என் சரித்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
