Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வாய்மொழி இலக்கியம்’ என்பது எது?

சரியான விடை: (B) நாட்டுப்புறப்பாடல்
விளக்கம்: எழுதப்படாமல் மக்களிடையே வாய்மொழியாகப் பரவி வரும் நாட்டுப்புறப் பாடல்கள் வாய்மொழி இலக்கியம் எனப்படுகின்றன. தாலாட்டு, ஒப்பாரி, தொழில் பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: A) அளைஇ – 1) விருப்பம்; B) படிறு – 2) முகம்; C) முகன் – 3) வஞ்சம்; D) அமர் – 4) கலந்து (A B C D)விடை: 4 3 2 1
  2. பரிதிமாற்கலைஞரின் ‘மானவிஜயம்’ நாடகம் எந்த நூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: களவழி நாற்பது
  3. “துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவைசொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும்” என்று சங்கரதாஸ் சுவாமிகளைப் பாராட்டியவர் யார்?விடை: புத்தனேரி இரா. சுப்பிரமணியன்
  4. இராமானுஜன் எங்கு எழுத்தராகப் பணிபுரிந்தார்?விடை: துறைமுகம்
  5. ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ என்னும் பாடல் வரி இடம்பெறும் நூல் எது?விடை: நான்மணிக்கடிகை
  6. உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு எந்தப் பெயரில் நூலாக வெளிவந்தது?விடை: என் சரித்திரம்
  7. ‘கோவலன் பொட்டல்’ என்று அழைக்கப்படுவது எது?விடை: கோவலன் கொலை செய்யப்பட்ட இடம்
  8. ‘பொங்கல் வழிபாடு’ என்னும் கவிதையில் கதிரவனைப் புகழ்ந்து பாடியவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions