வினா விடை · பொதுத் தமிழ்
வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
சரியான விடை: (D) கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
விளக்கம்: வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி; இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ததோடு 'சதுரகராதி' என்ற அகராதியையும் தொகுத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜி.யு.போப் மொழியாக்கம் செய்யாத நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்விடை: தேம்பாவணி
- இவற்றில் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர் இல்லாத ஒருவர்விடை: இராகவ ஐயங்கார்
- ‘வருக’ என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்ந்தெடுக்கவும்.விடை: வியங்கோள் வினைமுற்று
- ‘உ.வே.சா நூல் நிலையம்’ சென்னையில் எங்கு அமைந்துள்ளது?விடை: பெசன்ட் நகர்
- “மனு முறை கண்ட வாசகம்” என்ற நூலை எழுதியவர்விடை: இராமலிங்க அடிகள்
- ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
- “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேனே” என்றவர்விடை: இராமலிங்க அடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
